Type Here to Get Search Results !

வார்த்தையானவரே | Vaarthaiyaanavarae Song Lyrics | Tamil Christian Songs Lyrics

வார்த்தையானவரே | Vaarthaiyaanavarae Song Lyrics - Bro. Johnsam | Tamil Christian Songs Lyrics

Singer Bro. Johnsam

என்னை உருவாக்கினீர்
உந்தன் வார்த்தையால்
என்னை உயிர்பித்ததும்
உந்தன் வார்த்தையால் - 2

எனை ஆற்றினீர் தேற்றினீர்
உம் வார்த்தையால்
எனை தாங்கினீர் சுமந்தீர்
உம் வார்த்தையால் - 2
வார்த்தையானவரே
ஆதியில் இருந்தவரே
எனக்காய் வந்தவரே
எல்லாம் தருபவரே - 2

1. நீர் செய்வதை யாரால்
தடுத்திட கூடும்
நீர் சொன்னதை யாரால்
எதிர்த்திட கூடும் - 2
நீர் செய்வதை தடுப்பவன் இல்லை
சொன்னதை எதிர்ப்பவன் இல்லை
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே
- என்னை உருவாக்கினீர்

2. நீர் குறித்தத்தை யாரால்
அழித்திட கூடும்
நீர் உரைத்ததை யாரால்
மறுத்திட கூடும் - 2
நீர் குறித்தத்தை அழிப்பவன் இல்லை
உரைத்ததை மறுப்பவன் இல்லை-2
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே
- என்னை உருவாக்கினீர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area