En Karuvai Kanderaiyaa Song Lyrics | என் கருவை கண்டீரையா Song Lyrics | Tamil Christian Songs Lyrics
என் தாய் உருவாகும் முன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரையா – 2
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
சொல்ல வார்த்தையே இல்ல
நீங்க போதும் என் வாழ்க்க முழுவதும்
வேறு ஆசையே இல்ல – 2
என் தாய் உருவாகும் முன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரையா – 1
1. எலும்புகள் உருவாகள நரம்புகள் உருவாகள
தசைகள் உருவாகளா தரிசனம் உருவானதே
தாய் கருவிலே தரிசனம் உருவானதே – 2
2. அழியாமல் அணைத்து கொண்டீர்
கலையாமல் காத்து கொண்டீர்
குறைவின்றி பிறக்க செய்தீர்
பத்திரமாய் என்னை சுமந்தீரே
தாய் கருவிலே பத்திரமாய்
என்னை சுமந்தீரே – 2
*******************************************
Lyric ,tune & sung by :pas. Aaron Bala
Music : BPM