நிகரில்லா ராஜ்ஜியம் வருக | Nigarilla Raajiyam - Ben Samuel | Tamil Christian Songs Lyrics
Singer | Ben Samuel |
நிகரில்லா ராஜ்ஜியம் வருக
அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2)
வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக (2)
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2)
1. பரிசுத்தர் பரிசுத்தர் என்று
உம்மை நான் பாடனுமே (2)
தூதர்களோடு ஆடிப்பாடி
மகிழனுமே (2)
2. உலகத்தில் வாழ்ந்த நாட்கள்
போதுமே ஆண்டவரே (2)
யுகயுகமாய் உம்மோடு
வாழனுமே ஆண்டவரே (2)