Type Here to Get Search Results !

ஆயத்தமா ! | Aayathamaa | Tamil Christian Songs Lyrics

ஆயத்தமா ! | Aayathamaa - Krishnaraj | Tamil Christian Songs Lyrics

Singer Krishnaraj

ஆயத்தமா நீயும் ஆயத்தமா? - 2

வருவேன்னு சொன்னவர் வரப்போறார்
வருகையை சந்திக்க ஆயத்தமா?

இயேசு விண்ணில் வருவாரே
நீயும் மண்ணில் ஆயத்தமா - 2

உன் தேவனை சந்திக்க ஆயத்தமா
உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா

பரிசுத்தர் இயேசு வரப்போறார்
பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா
பரலோக எஜமான் வருவார்
பரலோகம் செல்ல ஆயத்தமா - உன் தேவனை

விழித்திரு என்றவர் வரப்போறார்
ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா
நினையாத நேரம் வருவார்
நீயும் விழிப்புடன் ஆயத்தமா - உன் தேவனை

மன்னவன் இயேசு வரப்போறார்
மானிடனே நீயும் ஆயத்தமா
மணவாளன் இயேசு வருவார்
மணவாட்டியே நீயும் ஆயத்தமா - உன் தேவனை



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area