பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் | Perum Kaatru - Amos | Tamil Christian Songs Lyrics
Singer | Amos | Hensaleta |
பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும், என்னை தப்புவிக்கின்றீர்,
மாறாதவர் மகிமை நிறைந்தவரே உம்மை துதிக்கின்றேன்.
1) நீர் சர்வவல்லவர், சர்வ கனத்திற்கும் பாத்திரர் -(2)
உம் வார்த்தையால் எந்நாளுமே, எல்லாமே ஆகும் ஐயா -(2) ....(பெருங்காற்றுக்கும் )
2) நீர் உன்னதங்களிலே, என்னை உட்கார செய்பவரே -(2)
உம் செட்டைகளின் நிழலிலே, என்னை தங்கசெய்பவரே -(2) ....(பெருங்காற்றுக்கும் )
3) நீர் என்மேல் கண்ணை வைத்து, ஆலோசனை சொல்பவர் நீர் -(2)
நான் போகும் பாதை எங்கிலும், என் கூட வருபவர் நீர் -(2) ....(பெருங்காற்றுக்கும் )
8
Jerushan Amos - Official Channel