என் சின்ன இருதயத்தால் உயர்ந்த என் தேவனை - Pastor Vinod Kumar Lyrics
Singer | Pastor Vinod Kumar |
Singer | Pastor Vinod Kumar |
Music | Moses Dany |
Song Writer | Pastor Vinod Kumar |
என் சின்ன இருதயத்தால் உயர்ந்த என் தேவனை
ஆராதிப்பேன் நான்
உடைந்த என் பாத்திரத்தை குயவன் கையில் கொடுத்து
ஒன்று சேர்க்கவே கேட்பேன் நான்-2
ஓசன்னா ஓசன்னா யூத இராஜனுக்கே
ஓசன்னா ஓசன்னா வருகின்ற இராஜனுக்கே
1.மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட நான்
ஒரு நாள் மண்ணுக்கே திரும்ப போகிறேன்-2
மண்ணான என்னை மகிமையாய் மாற்ற
உம் மகிமையை கொடுத்தீரே-2
ஓசன்னா ஓசன்னா யூத இராஜனுக்கே
ஓசன்னா ஓசன்னா வருகின்ற இராஜனுக்கே-2
2.தடுமாறி நடக்கும் வேளையில்
உம் கிருபையால் சரி செய்தீரே-2
என் நடைகளை ஸ்திரப்படுத்தி உம் சேவையில்
முன் செல்ல கிருபை தந்தீர்-2
ஓசன்னா ஓசன்னா யூத இராஜனுக்கே
ஓசன்னா ஓசன்னா வருகின்ற இராஜனுக்கே-2
3.இவ்வுலக பயணத்திலே
எனக்குள்ள ஆசை எல்லாம்-2
என் கடைசி மூச்சி நிற்கும் வரைக்கும்
உம் பெயரை பறைசாற்றனும்-2
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா-4
ஓசன்னா ஓசன்னா யூத இராஜனுக்கே
ஓசன்னா ஓசன்னா வருகின்ற இராஜனுக்கே-4
En chinna iruthayaththaal uyarntha en Thevanai
Aarathippen naan
Udaintha en paaththiraththil kuyavan kaiyil koduththu
Ondru serkkavae ketpaen naan-2
Hosanna Hosanna Yutha Rajanukke
Hosanna Hosanna Varugindra Raajanukke
1.Mannil irunthu edukkappatta naan
Orunaal mannukke thirumba pogiren-2
Mannaana ennai magimaiyaay maatra
Um mahimayai koduththeerae-2
Hosanna Hosanna Yutha Rajanukke
Hosanna Hosanna Varugindra Raajanukke-2
2.Thadumaari nadakkum velayil
Um kirubayaal sari seitheere-2
En nadaigalai sthirappaduththi um sevayil
Mun sella kirubai thantheer-2
Hosanna Hosanna Yutha Rajanukke
Hosanna Hosanna Varugindra Raajanukke-2
3.Ivvulaga payanaththile
Enakkulla aasai ellaam-2
En kadaici moochchu nirkkum varaikkum
Um peyarai naan parai saatranum
Hosanna Hosannah hosanna hosanna-4
Hosanna Hosanna Yutha Rajanukke
Hosanna Hosanna Varugindra Raajanukke-3